என்னை பலிகடா ஆக்காதே!

பாசம் வைப்பவர்கள்
ஒரு நாளும் சோர்ந்ததில்லை
பாசம் பொய்த்ததாக
சரித்திரம் எழுதவில்லை
தயவு செய்து
புதுமை படைக்க
என்னை பலிகடா ஆக்காதே
பாசம் ஒரு வேசம் என...

எழுதியவர் : அவிகயா (19-Sep-10, 1:40 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 555

மேலே