நட்பு

உன்னை நேசிகின்றேன்/./.
உனக்கு தெரியாமலே...
நாளும் நேசிகின்றேன்
நட்பின் பெயராலே...
உன் மடியில்
இந்த உலகத்தை
மறப்போம் நாமே!

எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (11-Apr-12, 8:54 pm)
Tanglish : natpu
பார்வை : 432

மேலே