மனம்
மனம் இருக்கும் இடம்
மனிதர் அறியார் - ஆனால்
அது தன்னில் வாழ்வதை
அனைவரும் புரிவார்
மனம் ஒரு குரங்கு - நம்
குணமதில் அது விளங்கும்
மனம் இதை ஏற்றால்
பக்குவ நிலை அடைந்தால்
மனம் ஒரு கோவில் - அங்கு
மகிழ்ச்சி கடவுள் என்றும் வாழும்
மனம் இருக்கும் இடம்
மனிதர் அறியார் - ஆனால்
அது தன்னில் வாழ்வதை
அனைவரும் புரிவார்
மனம் ஒரு குரங்கு - நம்
குணமதில் அது விளங்கும்
மனம் இதை ஏற்றால்
பக்குவ நிலை அடைந்தால்
மனம் ஒரு கோவில் - அங்கு
மகிழ்ச்சி கடவுள் என்றும் வாழும்