என்ன மந்திரம் செய்தாய்?
வெகுளி என்றுனை எண்ணிய
வெகு சில நாட்களிலேயே
களவு செய்து பறந்தாய்
என் கனிந்த இதயத்தை!
என்ன மந்திரம் செய்தாய்
நான் ஏங்கித் தவிக்கும்படி?
வெகுளி என்றுனை எண்ணிய
வெகு சில நாட்களிலேயே
களவு செய்து பறந்தாய்
என் கனிந்த இதயத்தை!
என்ன மந்திரம் செய்தாய்
நான் ஏங்கித் தவிக்கும்படி?