பயம்...

சீறி பாயும் வாகனத்தில் சிலிமிசம்
செய்தபடி பின்சீட்டில் இருக்கும்
அறை ஆடை அணிந்த அவளை
பார்க்கையிளே...
கண்கள் கடகடக்கும் கவனம் தடுமாறும்
சிக்னல் விழுந்து வாகனம் நிற்கையிளே
அவளையே அசையாது பார்க்க தோனும்
கல்லூரியில் படிக்கும் மகளும்
போவாளோ அரை ஆடையோடு
அடுத்தவன் பின்னாடி...?

எழுதியவர் : மு. சுபாஷ்கொளஞ்சி (14-Apr-12, 3:02 pm)
சேர்த்தது : Subash Kolanchi
பார்வை : 227

மேலே