ஹைக்கூ...

தலையை ஆட்டியதால்
தலையை இழந்தது
ஆடு...!

எழுதியவர் : மு. சுபாஷ்கொளஞ்சி (14-Apr-12, 3:04 pm)
பார்வை : 242

மேலே