கடவுள்

அன்பை அள்ளி தருவதால்
அம்மா கடவுலாகிப்போகின்றாள்,
அரவனைப்பதினால்
அப்பாவும் கடவுலகின்றார்,
பாசத்தை பகிர்வதால்
உடன்பிறந்தோர் கடவுளகிந்றனர்,
நம்பிக்கைடஹருவதால்
நண்பனும் கடவுளகின்றான்,
காதல் பயணத்தில்
காதலியும் கடவுளானாள்,
கடந்து வந்த வாழ்க்கைப்பாதைதனில்
அனுபவமும் கடவுளானது,
எல்லாம் கடந்தபின்னும்,
எது கடவுள் என்று தேடும்
என் தேடல் மட்டும் மிஞ்சுவதால்
தேடல் தான் கடவுளோ....

எழுதியவர் : maavi (15-Apr-12, 7:51 pm)
Tanglish : kadavul
பார்வை : 204

மேலே