முகமூடி

நண்பா,
மனிதன் பிறக்கும்போதே
அனியத்துவங்குகிறான்
அழுகை எனும் முகமூடி,
மற்றவர்கள் பார்வையில்
சிரிப்பு எனும் முகமூடி,
வளரும் போது
ஆசையெனும் முகமூடி,
வளர்ர்ந்தபின் சுயனலமேனும்
முகமூடி,
மற்றவர்களை தன்வசப்படுத்த
நல்லவநென்ர முகமூடி,
அனுதாபம் பெற்றிட
அபத்தமெனும் முகமூடி,
தன பலம் காண்பிக்க
அதிகாரமெனும் முகமூடி,
எழிதில் ஏமாற்ற
நம்பிக்கையெனும் முகமூடி,
உண்மை அன்பை
மறைக்க வெறுப்பு
என்ற முகமூடி,
இப்படி முகமூடியனியாத
தருணம் என்று
ஏதும் இல்லா உன்
உன் வாழ்வின்
மூடியற்றமுகம் காண
உன்னால் முடியாது,
காரணம் உன் விழி
ஓய்ந்திருந்தல்தானே
உன் முகமூடியும் மறைந்திருக்கும்.....

எழுதியவர் : maavi (15-Apr-12, 7:40 pm)
Tanglish : mugamoodi
பார்வை : 173

மேலே