அரசு அறிவிப்பு....

விவசாயிகளே...,
நீங்கள்
கவலை கொள்ளாதீர்கள்...!!!
உங்கள் கழுத்து
முழுமையாய் இறுக்கப்பட்டு
நீங்கள் மரணிக்கப் படும் வரை
நாங்கள் நிறுத்தப் போவதில்லை...
விவசாயக் கடன் அளிப்பதை...!!!

எழுதியவர் : isha harinee (16-Apr-12, 12:49 pm)
Tanglish : arasu arivipu
பார்வை : 271

மேலே