நிம்மதி எங்கே?...

இங்க இருக்கோ அங்க இருக்கோவென
அலஞ்சி திரிஞ்சி தேடுறேன்...
அது எங்கேயும் இல்லை
மனதிற்குள்தான் இருக்கிறதுன்னு
சொன்னாங்க பெரியவங்க...
நானும்தான் தேடுறேன்
மனசு எங்க இருக்குதுன்னு..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (15-Apr-12, 11:04 pm)
பார்வை : 293

மேலே