ஓடுது... ஓடுது...

ஓடுது ஓடுது வாழ்க்கை
கொஞ்சம் அசந்த நேரம்பார்த்து
ஓட்டமாய் ஓடுது…
தொரத்தறேன் தொரத்தறேன்
நிக்ககூட நேரமில்லாம தோரத்தறேன்
எதைஎதையோ பிடிக்க ஓடறேன்
என்னென்னத்தையோ கிழிக்கப்போறேன்
எதுவும் இன்னும் பிடிபடல
ஏனோ நானும் ஓடுறேன்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (15-Apr-12, 10:55 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 187

மேலே