அன்பே ஆருயிரே வருக

குடகில் துள்ளி குதித்து
அருவியாய் விழுந்து எழுந்து
ஆடி வந்ததும் அலையாய் பூத்து
தமிழகம் தேடி விரைந்திடும்
பால் சுமந்திடும்
பாசம் பொங்கிடும் - உங்கள்
வழியெங்கும் பசுமை மலர்ந்திடும்
அம்மா காவிரி - எங்கள்
அன்பே ஆருயிரே வருக

எழுதியவர் : ஆ. தைனிஸ் (16-Apr-12, 8:27 pm)
சேர்த்தது : athainiscap
பார்வை : 222

மேலே