தாயின் பிச்சை

பிள்ளை வரம் வேண்டி கோவிலில் மடி பிச்சை கேட்டாள் அன்னை அன்று...
இன்று அதே கோவிலில் பசிக்காக கை எந்த வைத்துவிட்டன் மகன் இன்று...