அங்கே...

யாரோ
எய்த அம்பு...அவள்
நெஞ்சில்
தைத்து நிற்க....

துவண்டு
இருக்கிறது
அவளது
குடும்பம்
அவளருகே....

அவர்களை
விட்டு
ஒதுங்கி உள்ளது
சிரிப்பு....

எழுதியவர் : thampu (17-Apr-12, 10:39 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : ange
பார்வை : 181

மேலே