வாழ்க்கை

வறுமையில்
வாழும்போது
சோற்றை பார்த்து நாளாச்சி
வசதியாய் வாழும்போது
சொந்தங்களை பார்த்து நாளாச்சி

எழுதியவர் : தபரேஜ் (17-Apr-12, 2:54 pm)
பார்வை : 350

மேலே