எங்களை மட்டும்...

பெண்கள்....

தோற்றத்திலும்
பழகும்
விதத்திலும்
தன்னைக்
கண்ணியமானவளாக
காட்டிக்கொள்ளும்
போது.....

ஆண்களுக்கு
பொதுவாக
தவறான
எண்ணங்கள்
வருவதில்லை.....

ஒருவேளை
அறிந்தோ
அறியாமலோ...
அவருக்கு
அந்தமாதிரியான
எண்ணம்
ஏற்படுவதற்கு
இடம்
கொடுத்தீர்களா
என்று
கவனிக்க தவறாதீர்கள்....!

ஆண்களை
மட்டும்
குற்றவாளிக்
கூண்டில்
நிறுத்த முடியாது....!!

எழுதியவர் : thampu (18-Apr-12, 1:33 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 238

மேலே