நாம்....

நாம்
குரங்கில்
இருந்து வந்தோம் என்று
அறிந்திருக்கிறோம்.... அதனால்
இங்கே
சில விஷயங்களை
அதன்
சாயலில்
செய்து.... நாம்
இன்னும்
அதில் இருந்து
இன்னும்
முழுமையாக
மாறவில்லை.... இப்போது
தான்
மாறிக்கொண்டு
இருக்கிறோம்
என
சொல்லாமல்
சொல்கிறோம்....!!

எழுதியவர் : thampu (18-Apr-12, 1:15 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : naam
பார்வை : 209

மேலே