அக்னி ஏவுகணை!

கண்டம்விட்டு
கண்டம்பாயுமாம்
அக்னி ஏவுகணை!
இதில் என்ன அதிசயம் இருக்கு?
இங்கு-
இதைவிட வேகமாய்
இதயத்தில் பாயுமே
கைப்பேசி காதலர்களின்
SMS ஏவுகணை!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (20-Apr-12, 5:28 pm)
பார்வை : 465

மேலே