காவல்துறை உளவாளியே!

காணமல் போனவர்களையும்
கொலைகாரர்களையும்
கொள்ளையர்களையும்
அதிக சிரமமின்றி
அதிக அளவில்
காட்டிக்கொடுக்கும்
கைபேசியே!
காவல்துறை உளவாளியே!
நீ காணாமல் போனால்மட்டும்
கண்டுபிடிக்க முடியவில்லையே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (22-Apr-12, 10:20 am)
பார்வை : 515

மேலே