உன்னை வந்து சேரும் என் தோழியே 555

என் தோழியே.....

தோழியே உனக்கு திருமணம்
இன்று...

நீ கூப்பிட்டதும் ஓடிவரும்
தூரத்தில் நான் இல்லை...

இருந்தும் என்னை
எதிர்பார்ப்பேன் என்கிறாய்...

உன் திருமணத்தை பார்க்கும்
பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும்...

உன்னை வந்து சேரும்...

எதாவது ஒரு ரூபத்தில்...

என் வாழ்த்துகள் ...

என் அன்பு தோழியே...

திருமண நல் வாழ்த்துகள்.....
[என்றும் நட்புடன் முதல்பூ ]

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Apr-12, 8:05 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 428

மேலே