பச்சிளம் குழந்தையை...

பருப்பை வங்கிக் கொண்டு
அரிசியை விற்ற காலம்
பண்டை காலம் -
பண்ட மாற்று காலம்
அது ஒரு பொற் காலம்
ஆனால்
இன்று என்ன காலம்?
வாங்கிய கடனை
திருப்பி தர முடியாத
தாயிடம்
பச்சிளம் குழந்தையை
பறித்துச் செல்வது.....
இன்னும் என்ன எல்லாம்
நடக்கும் இந்த பூமியில்?