பாதை

நான்
கடந்து
வந்த என்
பாதையை
என் காலங்கள் மறந்தாலும்
மறக்கவில்லை நீ என்னோடு
சேர்த்து கடந்து சென்ற பாதைகளை...............!


எழுதியவர் : Ammu (21-Sep-10, 9:43 pm)
சேர்த்தது : sd.govarthanan
Tanglish : paathai
பார்வை : 437

மேலே