என் அன்பு தோழி

காதல் என்பது

திருமணத்திற்க்கு பிறகு

உயிர்களை தோன்ற

வைக்கலாம்....

ஆனால்

நட்பு என்பது தன்

உயிரையே கொடுத்து

வாழ வைக்கும் என்பதை

மறந்து விடுவாளோ என்

அன்பு தோழி....

எழுதியவர் : ஜெறின் (25-Apr-12, 9:35 pm)
சேர்த்தது : Jerin Ross (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : en anbu thozhi
பார்வை : 1111

மேலே