ஒளிவிளக்கு

வழி தவறிப்
போன எனக்கு -நீ
வரமாய்க் கிடைத்த
ஒளிவிளக்கு!

இருள் நிறைந்த
எனது வாழ்வில் -நீ
விடியலை வந்த
ஜீவ சூரியன்!

எழுதியவர் : சுதந்திரா (22-Sep-10, 5:55 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 423

மேலே