காதல் / காமம்

மனங்களின் சங்கமத்தில்
எழும் குற்றால நீர்வீ ழ்ச்சி: "காதல்"

உடல்களின் சங்கமத்தில்
எழும் தற்கால குளிர்ச்சி : "காமம்"

எழுதியவர் : mothi (22-Sep-10, 5:56 pm)
சேர்த்தது : mothi
பார்வை : 416

மேலே