தூண்டிலில் மீன்..

மீன் பிடிக்கும்
மீனவன்..

தூண்டிலில்
மீனாக..

பல முறை
கடலுக்கும்..!

எழுதியவர் : வெளியூர் தமிழன் (27-Apr-12, 11:32 pm)
பார்வை : 260

மேலே