தனங்கள்!

நீ
தலை சாயவில்லை

கல்லறை மேடுகளாய்
கனக்கின்றன
என் தனங்கள்....


------ரதிதேவி

எழுதியவர் : ரதிதேவி (28-Apr-12, 12:22 am)
பார்வை : 265

மேலே