சிவப்பு விளக்கு

எதிரே வரும் அவளின் நெற்றி பொட்டை நோக்கையிலே நின்று விட்டேன் சாலை சிக்னலில் சிவப்பு விளக்கு என்று..

எழுதியவர் : ரா.வினோத் (28-Apr-12, 2:21 pm)
சேர்த்தது : ராவினோத்
Tanglish : sivappu vilakku
பார்வை : 197

மேலே