தொலைத்தவர்கள்

நானும் இருந்தேன்
காணாமல் போனவர்கள்
பட்டியலில் .....

இளம் பிள்ளைப்
பருவத்தில்....

அவர்கள் தங்கள்
குழந்தைகளைத்
தேடுகிறார்கள்.
எல்லா ஊர்களிலும்

என் இருபதாவது
வயது பருவத்தில்... !!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-May-12, 8:45 am)
பார்வை : 244

மேலே