காந்திஜி

குடிகாரன் தனியே
சென்றால்
வீர நடை...

கூட அழைத்து
போனால்
நண்பன் கேலிப்
பேசுவான்.

ஆனால்...

ஐநூறு ருபாய் காந்தி
நோட்டை எடுத்துச்
சென்றால் ...
காந்திஜி சிரிப்பது
தெரியும் ..!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-May-12, 8:50 am)
பார்வை : 498

மேலே