தல

தான் வராமல் மேகத்தை
அனுப்பி விட்டு சூரியனும் ஓய்வெடுக்கும்.
தல...
நீ ஓய்வெடுததாக சரித்திரம் இல்ல
தன்னை யாரும் வளர்த்து விடவில்ல
என்றாலும் வளர்த்து விட்டாய்
ஒரு ஆலமரம் போல
தனக்கு வரும் தோல்விகளை
அடுத்து வரும் வெற்றிக்கான
அடிக்கல்லாய் அடுக்கியவன் நீ...
உழைப்பதர்க்ககாவே பிறந்ததாலோ என்னவோ
உழைப்பாளர் தினத்தில் பிறந்துருக்கிறாய் நீ...
உன்னை வாழ்த்த என்னிடம்
வார்த்தை இல்லை என்றாலும்
வணங்குகிறேன்...
தல போல யாரு?
தலைக்கு நிகர் யாரு?

எழுதியவர் : சிவானந்தம் (1-May-12, 2:55 pm)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : tal
பார்வை : 351

மேலே