உதவும் கரங்கள்

சில

சமுக
விரோதிகள்!

உதவும் கரங்கள்
என்ற போர்வையால்!

உதவும் மனப்பான்மை கொண்ட
உதவியவர்களின் உதவியால்!

இன்று
தன் சமுகம் செழிப்பாக வாழ!

சில
சமுக விரோதிகள் ஏற்படுத்தி கொண்ட

வியாபார நிறுவனம்!

நான்

உதவும் கரங்களை
எதிர்பவனும் இல்லை!

நான்
உதவியவர்களை
அருப்பவனும் இல்லை !

குழந்தை கடத்தலுக்கு
தூண்டுதலாய் உள்ள!

சில
உதவும் கரங்களை !

சட்டம் தண்டிக்க வேண்டும்

உதவியவர்களின் உதவி

அந்த

சமுக விரோதிகளின் வளர்சிக்கு
உதவியாக இருந்திட கூடாதென்பதற்காக

சட்டம் அவர்களை தண்டிக்க வேண்டும் !

எழுதியவர் : thilakraj (2-May-12, 9:41 am)
பார்வை : 498

மேலே