வாழ்க்கை
தோழா! தமிழ் தோழா!
வாழ்வில் எதற்கு சோகம் ;
நம்வாழ்விலும் வரும் யோகம் ;
வாழ்க்கை என்பதோர் வட்டம் ;
நம்வாழ்விலும் வரும் வெற்றியின் உச்சக்கட்டம் ;
உழைத்தால் தோல்விகள் நமக்கில்லை ,
இனி தொடுவானம் தான் நம் எல்லை ;
வாழ்வோம் வாழ்க்கையை நேர்மையாய்;
சொல்வோம் தமிழனென்று பெருமையாய்!!!!