கோடை

கோடைக்கால குளங்கள்
வறண்டு வாழ்ந்து
தாமரைக் கொடிகளைத
தாங்கிக்கொள்ள ...!

அதன் இடைகளில்
நீந்தி விளையாடிய
குஞ்சு மீன்கள் மட்டும்
தவித்தன
அதனைக் காணாது...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-May-12, 10:40 am)
பார்வை : 220

மேலே