காதலர்கள்

டேய்... குட்டி நாய்.....
உண்மையை சொல்.....
பார்க்கும் போதெல்லாம் ....
இப்படி கட்டி தழுவுகின்றதே....
உண்மையில் காதலர்கள் .....
நாமா...? இல்ல.....?
நம் உதடுகளா...?

எழுதியவர் : (23-Sep-10, 6:22 pm)
சேர்த்தது : RAMAR
Tanglish : kathalargal
பார்வை : 395

மேலே