உனக்கு எப்பொழுது ???

ஊரடங்கு உத்தரவில்
திருட்டுத்தனமாய் தனியாக
நடந்து சென்ற என்னை
வழிமறித்து கேட்டார்
காவல் அதிகாரி
இருவரும் எங்கே போகிறீர்கள் ?
இதயத்தில் நீ இருப்பது
அவருக்கே தெரிகிறது
உனக்கு எப்பொழுது ??????

எழுதியவர் : jaisee (23-Sep-10, 6:11 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 531

மேலே