காதல் ரோஜா

கொஞ்சம் பொறு என்று ரோஜாவை
எடுத்து நீட்ட ,
உன்னை விட அழகாக
வெட்கத்தில்
சிவக்க தெரியவில்லை
ரோஜாவிற்கு !!

எழுதியவர் : (6-Feb-10, 9:28 am)
பார்வை : 1362

மேலே