தமிழி(லும்) அர்ச்சனை

இங்கே தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்,
இது தமிழ்நாடு....
தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள்
இங்கே சமச்கிருத்திலும் அர்ச்சனை செய்யபடும் என்று.
வளர்க தமிழ்!.

எழுதியவர் : யாழினியன் (23-Sep-10, 8:54 pm)
சேர்த்தது : யாழினியன்
பார்வை : 363

மேலே