நிஜம்

தோழியின் அம்மா
இறந்த துக்கம் விசாரிக்க

ஆறுதல் சொல்ல
தோழிக்கு வேதனை
தீர்ந்த நேரத்தில்

நேரம் கடந்து
வீடு சேர்ந்த பொழுது


எனக்கு வீட்டில்
சவுக்கடிப் பட்டம்
''நீ எங்க ஊர் சுத்திட்டு வர ''என்று

எழுதியவர் : செயா ரெத்தினம் (5-May-12, 3:13 pm)
பார்வை : 246

மேலே