"கைப்பேசியில் தோழியின் தோற்றம்"
"கைப்பேசியில்
காதலியின் உருவத்தை வைத்திருந்தால்
உள்ளம் அவளையே தேடும்
என்றுதான்
தோழியின் தோற்றத்தை வைத்திருந்தேன்
அலையை போல் வந்தாய்
அத்தனையையும் அழைத்துவிட்டாய்
ஒரு நொடியில்"
ஏனோ உன் நினைவுகள் மட்டும்
அழிய மறுக்கின்றது
-ராஜ் குமார்-