நட்பு தொடரட்டும்

பசும் புல்வெளியில்
தொட்டு பேசும் இடைவெளியில்
நீயும் நானும்
களவு கொள்ளும் காதலர்களாய் அல்ல
மனதில் மாசில்லா நண்பர்களாய்
தொன்று தொட்டு வளரட்டும் இந்த பந்தம்
நட்பு என்னும் நமது சொந்தம் ...........

ராஜ் குமார்

எழுதியவர் : ராஜ் குமார் (12-May-12, 12:50 pm)
பார்வை : 647

மேலே