அவள் பூக்காரி தான்

பூக்காரி தான் அவள்
இருந்தும் பூக்களை சூட்டிக்கொள்ள வில்லை
ஏன் தெரியுமா....!

பூக்கள் கண்ணிர் விட்டு அழும் என்பதற்க்காக அல்ல....!

அவள் குழந்தைக்கு சோறு ஊட்ட வேண்டும் என்பதற்க்காக.....

எழுதியவர் : ஜெறின் (12-May-12, 6:40 pm)
சேர்த்தது : Jerin Ross (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 497

மேலே