நிலாக் கடிதம்

நிலாக் கடிதம் ஒன்று
சன்னல் வழியே
வந்து விழுந்தது
வாசல் வந்து தென்றல்
என்னைக் கைகுலுக்கி
வரவேற்றது
நினைவில் வானவில் கோடு
கவிதை ஒன்று வரைந்தது

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-May-12, 3:40 pm)
பார்வை : 187

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே