naan

சொந்த ஊரின் வழியாக
அழைத்துச் செல்லப்படும்
மரண தண்டனைக் கைதி போல்
உன்னைக் கடந்து போகிறேன்
நான்

எழுதியவர் : saravanamuthu (24-Sep-10, 7:31 pm)
சேர்த்தது : saravanamuthu
பார்வை : 340

மேலே