அம்மா

மழை துளியில் நனையவில்லை ....!!!
கண்ணீர் துளியில் நனைந்து விட்டேன்...!
மழலை சொல் என் இதழில்......****அம்மா****

எழுதியவர் : renious (13-May-12, 11:46 pm)
Tanglish : amma
பார்வை : 318

மேலே