kaadhalil vizhundhen

பெண்களே வேண்டாம் என்று
விலகியே சென்றேனே
கண்களால் எனை இழுத்தாய்
காதலில் விழுந்தேனே..

உலகினில் எந்தப் பெண்ணும்
அழகில்லை என்றேனே
பொய்யினை உரைத்தேன் என்று
வருத்தப் படச் செய்தாயே..

எழுதியவர் : raghuraman (24-Sep-10, 8:51 pm)
சேர்த்தது : raghuraman
பார்வை : 325

மேலே