மனசில் பாரம் குறைய

பாராட்ட பழகு
பக்கமெல்லாம் உறவாகும்
மன்னிக்கப் பழகு
மனசெல்லாம் இலகுவாகும்

எழுதியவர் : (19-May-12, 12:03 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 208

மேலே