குதிரை ரேஸ்

பாவம் இந்த ஐந்தறிவு மிருகம்,
ஆறாவது அறிவே இல்லாத
அதுவும் குறிப்பிட்டு சொல்ல இயலாத
ஒரு இரண்டுகால் உயிரினத்திடம்
மாட்டிக்கொண்டு முழிக்கிறது - சட்டமும்
உறங்காது உறங்கியதுபோல் நடிக்கிறது.....
குறிப்பு:
என் கட்டுரையிலிருந்து, இக்கவிதை பிரித்தெடுக்கப்பட்டது.