என் பாச பைங்கிளியே ......

பாச பைங்கிளியே பறந்து விட்டாயே
அறிந்திருந்தால் பணிந்திருபேனே
பணிப்பெண்னிடம் பார்த்தால்
கொடு என் பாசமெனும் பழத்தை .
பேசின பாசமும் பைங்கிளி
பறந்து போனால் பேசமாட்டாயோ ?

எழுதியவர் : கரன்பிரபு (19-May-12, 2:27 pm)
சேர்த்தது : KARANPRABU
பார்வை : 169

மேலே