பொய்

சிரித்துப்பேசிய
உன் இதழ்களை
ரசிக்க தெரிந்த
என் கண்களுக்கு
தெரியவில்லை
உன் பாஷை பொய் என்பது

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (21-May-12, 7:34 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : poy
பார்வை : 252

மேலே